படைப்பாளி ஓர் ஆசிரியரால் உருவாக்கம்

மரியாதைக்குரிய எனது ஆசான் முனைவர் அ.கோவிந்தராஜூ அவர்களின் படைப்பாற்றலின் ஈர்ப்பால் நானும் எழுதவேண்டும் என்ற எண்ணத்தில் "ரௌத்திரம் பழகு" என்ற வலைப்பக்கத்தை ஏற்படுத்தி இருக்கின்றேன். இதில் பதிவுசெய்யும் அனைத்துப் பதிவுகளும் ஈசனருளால் நன்றாக அமையும்.

Comments

  1. முதலில் உங்கள் முயற்சியைப் பாராட்டுகிறேன். எனது வலைப்பக்கத்திற்கு வருகைதந்து நீங்கள் எழுதிய பின்னூட்டங்களைப் படித்து வியந்திருக்கிறேன். நல்ல சிந்தனை; நல்ல எழுத்து நடை.
    உங்கள் வலைப்பூக்கள் மலர்ந்து மணம்பரப்பும். இது உறுதி. வலை உலகில் மரியாதைக்குரியவராக உயர்வீர். வாழ்த்துகள்.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

பிளாஸ்டிக் எனும் அரக்கன்

மாட்டுப்பொங்கல் என்றாலே பகவதி அண்ணனும், கேன தாத்தாவும் நினைவில்

பழனியப்ப தாத்தா எனும் பாலம்